மகளுடன் ஆங்கில புத்தாண்டை வரவேற்ற எம்.எஸ்.டோனி… வைரலாகும் வீடியோ

Loading… டோனியின் மனைவி சாக்ஷி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகியுள்ளது. வாண வேடிக்கைகளைப் பார்த்தவாறே தனது மகள் ஜிவாவை கொஞ்சி மகிழ்கிறார் டோனி. உலகம் முழுவதும் 2023 புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நகரங்களில் நேற்று இரவு முதலே பொது இடங்கள், குடியிருப்புகளில் குவிந்த மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி துபாயில் தனது மகள் ஜிவாவுடன் புத்தாண்டை வரவேற்று குதூகலமாக கொண்டாடியுள்ளார். Loading… … Continue reading மகளுடன் ஆங்கில புத்தாண்டை வரவேற்ற எம்.எஸ்.டோனி… வைரலாகும் வீடியோ